Description
A very useful collection of Tamil compositions suitable for normal Tamil and higher Tamil for Lower secondary level. It also comes with 40 compos and 5 Emails.It will be Suitable for Secondary 1/2 Level Paper 1 Examination.
ஏற்றம் தரும் தமிழ்க்கட்டுரைகள் என்னும் இந்த நூல் உயர்நிலை வகுப்புகளில் படிக்கும் மாணவர்களுக்கு மிகவும் உறுதுணையாக அமைந்துள்ளது. எளிய தமிழில் இனிமையாகவும், செறிவாகவும் எழுதப்பட்ட கட்டுரைகளைக் கொண்டுள்ளது. பாடத்திட்டத்தை ஒட்டி அமைந்த இந்நூலில் அனுபவக்கட்டுரை, கருத்துவிளக்கக் கட்டுரை, விவாதக்கட்டுரை போன்றவற்றுடன் மின்னஞ்சல்களும் இடம்பெற்றுள்ளன. மாணவர்களுக்குத் தமிழ்கற்பிப்பதிலும், பல வகைப்பட்ட நூல்கள் எழுதுவதிலும் பழுத்த அனுபவம் கொண்ட ஆசிரியரால் எழுதப்பட்ட இந்நூல் தலைப்புக்கு ஏற்றாற்போலவே மாணவர்கள் தமிழில் சிறப்புத்தேர்ச்சி பெற்று கல்வியில் ஏற்றம் பெற உதவும்.
Reviews
There are no reviews yet.